Sunday, 21 December 2008

உறவாடி.....மனசே மகிழ்

............................................................................................................................................................................
தெருமுனையை
தாண்டும் போது
சிரிக்கின்ற மனிதர்கள் - உனக்கு
புன்னகைக்கும் பூக்கள்
கதைக்கின்ற மனிதர்கள் - உனக்கு
வீசுகின்ற தென்றல்
உறவாடுவதில் உள்ளம் மகிழ்
இதயம் திறந்து தொடர்பாடு
......................................................................................................................................................................

தமிழில் எழுத இங்கே சுட்டுங்கள்